கனடா ஏன் அடுத்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்களை வரவேற்க உள்ளது?

உலகில் உள்ள அத்தனை நாடுகளின் மத்தியில், குறுகிய காலக் கட்டத்தில் மிகுந்த வளர்ச்சி கண்ட நாடுகளில் கனேடிய நாடும் ஒன்று. கனடாவில் ஒரு தனி மனிதன், ஒரு மிகச் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்விடத்தில், கனடாவின் பொருளாதாரம் உலகின் மிக சிறந்த பத்து நாடுகளில் ஒன்று என்றும் அதன் வளர்ச்சி நாளுக்கு…