மேலாண்மை வல்லுனராக பணிபுரிபவரா நீங்கள்? கனடா உங்களை அழைக்கிறது. எங்களின் உதவியுடன் இனிதே குடிபெயருங்கள்!

கனடாவில் சமீபத்திய ஆண்டுகளில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது எனவே வெளிநாடு வாழ் தனித்திறன் பணியாளர்களை குடியுரிமையளித்து வரவேற்கத்திட்டமிட்டுள்ளது கனடா. எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் கீழ், மேலாண்மை வல்லுனர்களாக முதன்மை வகிக்கும் தனித்திறன் பணியாளர்களுக்கு, வேலையுடன் குடிபெயர குடிபெயரும் வாய்ப்பளித்து வரவேற்கிறது கனடா.

ஒரு மேலாண்மை நிபுணராக கனடாவுக்கு எவ்வாறு குடியேறுவது என்பது குறித்த விரிவான பதிவு கீழே குறிப்பிட்டவாறு.

Pnp finder

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான NOC பட்டியல் குறியீடு

தேசிய தொழில் வகைப்பாடு (National Occupation Classification) பட்டியல் குறியீடு வேலை வகைப்பாட்டிற்காக கனடாவில் தேவைப்படும் பணியாளர்களின் தொழில்களையும் அவர்கள் சிறந்து விளங்கும் துறையையும் ஒருங்கிணைக்கிறது. NOC ன் கீழ் எண் 0 மேலாண்மை நிபுணர்களுக்கானது

 

NOC பட்டியல் குறியீடு தொழில் NOC
211 பொறியியல் மேலாளர்கள் 0
112 மனித வள மேலாளர்கள் 0
122 முதலீட்டு மேலாளர்கள் 0
311 சுகாதார பராமரிப்பு மேலாளர்கள் 0
651 வாடிக்கையாளர் சேவை மேலாளர்கள் 0
711 கட்டுமான மேலாளர்கள் 0
14 மூத்த மேலாளர்கள் – சுகாதாரம், கல்வி, சமூக மற்றும் சமூக சேவைகள்   மற்றும் உறுப்பினர் நிறுவனங்கள் 0

 

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள்

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான நிரப்ப பட வேண்டிய பணியிடங்கள் ஏராளமாக உள்ளது இந்த காலியிடங்களை நிறைவேற்ற சில பணிகளின் தலைப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 

புதுப்பிக்கத்தக்க திட்ட மேலாளர் பல்வேறு மருத்துவ சேவைகளின் கீழ் நிர்வாகிகள் கார்ப்பரேட் கணக்கு மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு
மின்சக்தி மேலாளர் மருத்துவ சேவைகளின் இயக்குநர்கள் கார்ப்பரேட் சேவை மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு
பசுமை கட்டிடம் திட்ட மேலாளர் நர்சிங் பராமரிப்பு மேலாளர்கள் முதலீட்டு மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு
பசுமை கட்டிட வடிவமைப்பாளர் கணக்கு மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு செயல்பாட்டு மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு
ஆற்றல் திறன் திட்ட மேலாளர் உதவி செயல்பாட்டு மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு தனிப்பட்டசேவை மேலாளர் – வங்கி, கடன் மற்றும் முதலீடு
ஆற்றல் கொள்கை ஆய்வாளர் உதவி பிராந்திய மேலாளர் – வங்கி மனித வள நிர்வாகி
வணிக மேம்பாடு / சந்தைப்படுத்தல் மேலாளர் வணிக மேம்பாடு / சந்தைப்படுத்தல் மேலாளர்

ஊதியம் மற்றும் நன்மைகள் மேலாளர்

 

கட்டுமான திட்ட ஒருங்கிணைப்பாளர் தொழில்துறை கட்டுமான மேலாளர் குடியிருப்பு கட்டுமான மேலாளர்

 

கனடாவில் பல்வேறு மேலாண்மை நிபுணர்களுக்கான மதிப்பிடப்பட்ட சம்பளம்

கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, கியூபெக், மனிடோபா மற்றும் பிறவற்றில் மேலாண்மை நிபுணர்களுக்கான தேவை அதிகம் உள்ளது மேலும் இந்த இடங்களை நிரப்ப, வெளிநாடுகளில் வாழும், இத்துறையில் திறமை வாய்ந்த தனித்திறன் பணியாளர்களை சார்ந்துள்ளது கனடா. சந்தைப் போக்கின் அடிப்படையில், பல்வேறு வணிகத் துறைகளின் சம்பளம் தோராயமாக ஓராண்டின் பேரில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 

ஐடி மேலாளர்கள், $ 150,000
மின்சக்தி மேலாளர்கள், $ 90,000
ஹெல்த்கேர் மேலாளர்கள், $ 87,000
நிதி மேலாளர்கள் $ 100,000
பொறியியல் மேலாளர்கள், $ 100,000

 

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான பணி தேவைகள்

கனடாவில் மேலாண்மை நிபுணர்களுக்கான குறிப்பிட்ட தகுதி வரம்புகள் எதுவும் இல்லை, இருப்பினும் ஏதேனும் ஒரு துறையில் கல்வி பட்டம் மற்றும் பணி அனுபவம் தேவைப்படலாம்.

பொதுவான தகுதிகள் கீழுள்ளவாறு:

  • மேல்நிலைப் பள்ளியை நிறைவு செய்வது பொதுவாக தேவைப்படுகிறது
  • டிப்ளோமா அல்லது தொழிற்கல்விச் சான்றிதழ் தேவைப்படலாம். வணிகம், மேலாண்மை, கட்டுமானம், அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பின்னணி உதவும்.
  • 1-3 ஆண்டுகள் பணி அனுபவம், துறையின் சில பகுதிகளில் பணிபுரிய மேற்பார்வையாளராய் இருந்த பணிஅனுபவம் தேவைப்படலாம்

கனேடிய திட்ட மேலாண்மை அங்கீகாரங்களை வழங்கும் நிறுவனங்கள் பல இருக்கும் பட்சத்தில், ​​வேலையைப் பெறுவதற்கு ஒரு சான்றிதழ் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, இருப்பினும் அது உதவக்கூடும். மிக முக்கியமானது, உங்கள் தகுதிகள் கனேடிய சமநிலைக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன, எனவே கனேடிய தரத்திற்கு தகுதியுள்ள ஒருவரை அவர்கள் பெறுகிறார்கள் என்பதை முதலாளிகள் அறிவார்கள். ஒரு குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பித்திருந்து அதற்கு ஏதேனும் குறிப்பிட்ட சான்றிதழ் வேண்டும் என்றால், CanApprove ஐ தொடர்பு கொள்ளுங்கள், எங்கள் நிபுணர் குழு உங்களுக்கு உதவும்.

 

ஒரு மேலாண்மை நிபுணராக கனடாவில் படிப்பு தேவைகள்

பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் மேலாண்மை படிப்பை ஒரு முதுகலை திட்டமாக வழங்குகின்றன, ஏனெனில் மேலாண்மை நிபுணத்துவம் பல வணிக அடிப்படைகளை ஒன்றாக இணைக்கிறது.

இதைப் படிக்க அனுமதி பெற குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று ஆண்டு டிப்ளோமா அல்லது அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாணவர்களுக்கு IELTS-ல் சராசரியாக 6.5 மதிப்பெண் தேவைப்படுகிறது

கனடாவிற்குக் குடியேற ஒருவர் தகுதி வாய்ந்தவரா என்று மதிப்பிட எங்கள் இலவச ஆன்லைன் விசா மதிப்பீட்டுச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலாண்மை நிபுணராக நீங்கள் கனடாவிற்கு குடியேற எங்கள் குழு என்ன செய்யும்?

கனேடிய குடியேற்றத்தின் உங்கள் செயல்முறையைத் தொடங்குவதற்கான சிறந்த செயல்முறை, விரிவான தரவரிசை முறையை (CRS) பயன்படுத்தி எக்ஸ்பிரஸ் நுழைவுக்கான உங்கள் கனடா குடியேற்ற புள்ளிகளைக் கணக்கிடுவது.

உங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் வயது, பணி அனுபவம், கல்வி, ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழிகளில் தேர்ச்சி போன்ற மனித மூலதன காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்படுகின்றது. இவை தவிர, துணைவரின் தகவமைப்பு திறன், பொருந்தினால் கூடுதல் CRS புள்ளிகளையும் பெறலாம்.

இம்மிகிரேசன்,ரெபியூஜி, சிடிசென்ஷிப் கனடா (IRCC) இரு வாரங்களுக்கு ஒரு முறை எக்ஸ்பிரஸ் என்ட்ரி நியமனங்களை நடத்துகிறது.

உங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு விண்ணப்பத்தின் விளைவாக கனேடிய குடிவரவிலிருந்து ஒரு ITA (விண்ணப்பிக்க அழைப்பு) கிடைத்ததும், கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கான முறையான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 60 நாட்கள் பெறலாம்.

உங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு சுயவிவரம் ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தொடக்கத்திலிருந்தே சிறந்த முறையை முன்னெடுத்துச்செல்வதை உறுதி செய்வது அவசியமாகிறது உங்கள் எக்ஸ்பிரஸ் நுழைவு CRS மதிப்பெண்களை அதிகரிப்பதில் உங்களுக்கு உதவ CanApprove ஐ தொடர்பு கொள்ளவும்.

 

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ள

அழைப்புக்கு91-422-4980255 (இந்தியா) / 971-42865134 (துபாய்)

enquiry@canapprove.com க்கு மின்னஞ்சல் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>